அல் ஹிலால் (சிற்றிதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அல் ஹிலால் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- "இளம் பிறை" ரஹ்மான்.
பொருள்
[தொகு]'அல் ஹிலால்' எனும் அரபிப்பதம் "இளம் பிறை" என்ற பொருளைத் தரும்.
உள்ளடக்கம்
[தொகு]ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.
ஆதாரம்
[தொகு]- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்